Posts

இயற்கையிடம் கற்க மறந்தது ......

Image
ஒளி நோக்கி  உயர்ந்திடும் மரமே  உன் வளைவுகள்உரைக்கிறது  உணவுக்கான உன் உழைப்பை  உன்னை பார்த்தேனும்   உணரவில்லையே  நான் உழைத்து உயர்ந்திடும் உண்மையை பட்டு கெட்டு அறிந்தபின் பார்த்து வியக்கிறேன் இயற்கையிடம் கற்க மறந்ததை!!!