இயற்கையிடம் கற்க மறந்தது ......

ஒளி நோக்கி 
உயர்ந்திடும் மரமே 
உன் வளைவுகள்உரைக்கிறது 
உணவுக்கான உன் உழைப்பை 
உன்னை பார்த்தேனும்  
உணரவில்லையே நான்
உழைத்து உயர்ந்திடும்
உண்மையை
பட்டு கெட்டு அறிந்தபின்
பார்த்து வியக்கிறேன்
இயற்கையிடம் கற்க
மறந்ததை!!!

Comments